April 23, 2024
  • April 23, 2024
Breaking News

Monthly Archives: March 2020

ரீ சார்ஜ் செய்யா விட்டாலும் ஏப்ரல் 17 வரை இணைப்பு துண்டிக்கப் படாது

by on March 31, 2020 0

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமையை கணக்கில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சேவை துண்டிக்கப்படாது என்றும் அது மட்டுமன்றி ரூபாய் 10 அவர்களுக்காக ரீசார்ஜ் செய்யப்படும் […]

Read More

மகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர்

by on March 31, 2020 0

கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா […]

Read More

கோலிவுட் மௌனத்தை உடைத்த சிவகார்த்திகேயன்

by on March 31, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா   இந்தியாவிலும் தன் ஆட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க எல்லா தொழில்களும் நசிந்து பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதற்கான சிகிச்சை விஷயங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட மத்திய அரசும் மாநில அரசும் பொருளாதார வசதியை மேம்படுத்த மக்களிடம் நிதி கோரி வருகின்றனர். பிரதமர் தனியாகவும் அந்தந்த மாநில முதல்வர்கள் தனியாகவும் நிதி திரட்டி வருகின்றனர். இதில் இந்தியாவிலேயே தெலுங்கு […]

Read More

7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை

by on March 31, 2020 0

கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க […]

Read More

காயத்ரி ரகுராம் தொடங்கிய கொரோனா ஹெல்ப் லைன் சேவை

by on March 30, 2020 0

வரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார். அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார். அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில் *90031 02250* என்ற நம்பரை பதிவிட்டு இதை காயத்ரி ரகுராம் ஹெல்ப்லைன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட் புரம், மகாலிங்கபுரம் […]

Read More

கொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு – வீடியோ

by on March 30, 2020 0

  ரோஜா மட்டும் வீட்டில் இப்படி சமைத்து உண்கிறாரே..? என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அவர் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் கோரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வரும் ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒரு ஆண்டுக்கும் […]

Read More

கொரோனா சேவைக்காக நர்ஸ் ஆன நடிகை – இவரைப் பாராட்டுவோம்

by on March 30, 2020 0

இந்தியில் ‘காஞ்ச்சி லைஃப் இன் எ ஸ்லாஹ்’ (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘ஷிகா மல்கோத்ரா’. இதில் ‘சஞ்சய் மிஸ்ரா’ ஹீரோவாக நடித்திருந்தார். ‘தெடிப்பியா ஜோஷி’ இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.   இந்நிலையில் நடிகை ‘ஷிகா மல்கோத்ரா’ கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர் களுக்கு உதவுவதற்காக, அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார் என்ற செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.   உலகம் முழுவதும் கொரானா பீதியில் […]

Read More

கொரோனா ரிசல்டுக்கு காத்திருக்கும் காலா நாயகி ராதிகா ஆப்தே

by on March 30, 2020 0

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் “கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்”  என்று எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு என்கிற செய்தி பரவியது. இதற்கு பதில் அளித்த ராதிகா ஆப்தே, “லண்டனிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வந்தேன். அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதிப்பு […]

Read More

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

by on March 29, 2020 0

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான். அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்தப் படங்களை தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ” […]

Read More