May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Monthly Archives: October 2019

100 % காதல் திரைப்பட விமர்சனம்

by on October 4, 2019 0

ஒரு காதல் படத்துக்கு என்ன வேண்டும்..? முதலில் களையான… முக்கியமாக இளமையான ஒரு ஜோடி வேண்டும். அந்த முதல் விஷயத்தில் இதில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே ஜோடி அற்புதமாகப் பொருந்தி இருக்கிறது. அதில் இயக்குநர்-தயாரிப்பாளர் எம்.எஸ்.சந்திரமௌலிக்கு முதல் வெற்றி கிடைத்துவிடுகிறது. அடுத்தது இருவரும் காதலிப்பதற்கேற்ற களம். அதில் ஜிகு ஜிகுவென்று காதல் பற்றிக்கொள்ள ஏதுவாக ஈகோவினால் உண்டாகும் ஊடல் கொண்ட திரைக்கதை. அதையும் தெலுங்கிலிருந்து இறக்கியாகி விட்டது.  அடுத்து துள்ளலான இசை. கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவு. […]

Read More

தன் மீது பரவும் தவறான செய்திகளை மறுக்கிறார் யோகிபாபு

by on October 4, 2019 0

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் நடிகர் யோகிபாபு. தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் […]

Read More

அசுரன் திரைப்பட விமர்சனம்

by on October 4, 2019 0

வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும்  இருந்திருக்கிறார்கள்.  தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மனிதனின் கதையை ரத்தமும், கண்ணீரும் தெறிக்கச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கித் தொடர்கிற […]

Read More

சிவாஜி கமலை மிஞ்சினார் யோகிபாபு

by on October 3, 2019 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற தன் 100வது படத்தில்தான் ஒன்பது வேடங்களில் வந்து அசத்தினார். அதேபோல் அவரது நடிப்பு வாரிசாகக் கருதப்படும் கமல் ஹாசன் அந்த வேட எண்ணிக்கையில் ஒன்றாவது கூட்டி நடிக்க வேண்டுமென்ற ஆவலில் தன் ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். அவை இரண்டுமே சாதனைப் படங்களாக இன்றளவும் கருதப்படுகின்றன. இப்போது அவர்கள் இருவரையும் மிஞ்சி விட்டார் யோகிபாபு என்றால் தமிழ்சினிமா ரசிகர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள். ஆனால், அப்படி […]

Read More

அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் பப்பி சமர்ப்பணம்

by on October 3, 2019 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் ‘பப்பி. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பப்பி’ படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே ‘பப்பி’. அக்டோபர் 11ம் தேதி […]

Read More

பிகில் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல்..?

by on October 3, 2019 0

விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’ படத்திலும் தொடர்கிறது. பின்னணியில் இருப்பது அரசியலேதான். ரஜினி தன் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் அஸ்திரத்தைக் கையிலெடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் தந்திரத்தை […]

Read More

வெல்கம் பேக் காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் வீடியோ

by on October 2, 2019 0

அனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..! அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். ‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் […]

Read More

சிவகார்த்திகேயன் பட தலைப்பு வெடித்த பிரச்சினை

by on October 2, 2019 0

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அப்படத்தலைப்புக்கு உரிமை கோரி அந்த தலைப்பைப் பயன்படுத்த தடை கேட்டிருக்கிறார் டிரைபல் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத் தயாரிப்பாளர் எம்.மணிகண்டன். அவர் மீடியாக்களுக்கு அனுப்பிய கடிதத்தில்… “நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் […]

Read More

பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கம் என்னதான் செய்கிறது..?

by on October 1, 2019 0

கே.பாக்யராஜைத் தலைவராகக் கொண்டுள்ளதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பெயர் அடிக்கடி முக்கியச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. காரணம், அவ்வப்போது எழும் கதைப் பஞ்சாயத்துகளில் நடுநிலைமையோடு அவர் பெற்றுத் தரும் நியாயங்கள். ஆனால், அந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றனவா..? “இல்லவே இல்லை…” என்கிறார் ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற படத்தை இயக்கும் ஏ.எல்.சூர்யா.  இதே டைட்டிலில் இவர் பெற்ற சினிமா அனுபவங்களைத் தொகுத்து நூலாகவே வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது. அந்தக் […]

Read More