July 1, 2025
  • July 1, 2025
Breaking News
November 15, 2019

விட்டுப்போன விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

By 0 755 Views

தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சில கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

அதில் விஜய்சேதுபதி, யுகபாரதி உள்ளிட்ட நால்வர் அடக்கம். அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலைமாமணி விருதினை வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, “கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கும் இயல் இசை நாடக மன்றத்துக்கும் மிக்க நன்றி…” என்றார்.