நந்தன் திரைப்பட விமர்சனம்
“ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கே அதிகாரம் வேண்டும்…” என்ற நிலைப்பாட்டைக் கோட்பாடாக்கும், சமூக அடித்தட்டு மக்களின் கதைதான் நந்தன். சமூக நீதிக்காக அரசு ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும், அவற்றைக் கூட ஆதிக்க சாதியினர் எப்படிக் கூட்டிப் பெருக்கி, கழித்துத் தங்களுக்குச் சாதகமாகக் கணக்குப் போடுகிறார்கள் என்பதை இதுவரை சொல்லாத களம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். “இப்படி எல்லாம் நடக்கிறதா என்று கேட்பவர்களைக் கைப்பிடித்து அங்கே அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன்..!” என்று படத்தின் ஆரம்பத்தில் […]
Read More