ஏற்கனவே அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்துள்ள பூமராங், டிசம்பர் 21ல் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் சமீபமாக பாலாஜி தரணீதரன் இயக்கி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யும் அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக அதாவது டிசம்பர் 20-ல் வெளியாகுமென்று அறிவித்தார்கள். இவை போதாதென்று இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக வுண்டர்பார் அறிவித்துள்ளது. யுவன் சங்கர் […]
Read More‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசியதிலிருந்து…. “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. இந்தப் […]
Read Moreமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிந்து மாதவி கிருஷ்ணாவுக்கு நாயகியாக, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் […]
Read Moreவிஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதே நிறுவனங்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வருகிறார்கள். விஜய்சேதுபதி நடித்த படங்களிலே இந்தப்படம் பிரமாண்டமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும்.தயாராகிறதாம். இதில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்க ஒரு முக்கியமான […]
Read More