November 23, 2025
  • November 23, 2025
Breaking News
  • Home
  • Welcome Back Gandhi

Tag Archives

வெல்கம் பேக் காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் வீடியோ

by on October 2, 2019 0

அனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..! அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். ‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் […]

Read More