November 28, 2025
  • November 28, 2025
Breaking News

Tag Archives

கொடைக்கானல் மலைகளின் மர்ம உலகத்துக்குள் அழைக்கும் ‘வட்டக்கானல்..!’ – டிரெய்லர் வெளியீடு

by on October 7, 2025 0

“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!” நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.. துணை கதாபாத்திரங்களில்:முருகானந்தம், Vijay TV […]

Read More