வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட விமர்சனம்
வழக்கமான சினிமாவில் இருக்கக்கூடிய வடக்குப்பட்டி, தெக்குப்பட்டி என்ற இரண்டு ஊர்கள். தெக்குப் பட்டி பற்றி பெரிய செய்தி சொல்லாமல் வடக்குப்பட்டியில் மட்டும் கதை நகர்கிறது. எண்பதுகளில் கதை நடக்கிறது. அதற்கு முன்னால் 60களில் நடக்கும் ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. அதன்படி அந்த ஊரில் தெய்வம் இல்லாமல் போய் பௌர்ணமியில் மட்டும் தென்படும் ஒரு கொள்ளிவாய் பிசாசு ஊரை பீதிக்குள் வைத்திருக்கிறது. சாமி பூத நம்பிக்கைகளில் ஊரே மூழ்கிக் கிடக்க, அங்கு வசிக்கும் ராமசாமி என்கிற சிறுவன் […]
Read More