November 24, 2024
  • November 24, 2024
Breaking News

Tag Archives

தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 234

by on April 1, 2020 0

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் இதுவரை அதிகரிக்காமல் இருந்தது.   இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்.   இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு […]

Read More

ஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by on April 1, 2020 0

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சரியான உணவு கிடைக்காமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.   தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன.    இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.   உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். […]

Read More

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு

by on March 26, 2020 0

இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இது வரும் மாதங்களில் எவ்வாளவு அதிகரிக்கும் என்று நோய் இயக்கம் பொருளாதார கொள்கை என்ற அமைப்பு அமெரிக்காவின் ஜாம்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளது. அதில், […]

Read More

தமிழகத்தில் பிரதமர் மோடியின் ரத யாத்திரை..!

by on December 26, 2019 0

ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை  நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை […]

Read More

பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு

by on September 28, 2019 0

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் […]

Read More

தமிழகத்தில் 70.90 சதவிகித வாக்குப்பதிவு

by on April 18, 2019 0

தமிழகம், புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.    இரவு 9 மணி நிலவரப்படி வெளியான வாக்குப்பதிவு நிலவரத்தில் 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.   “அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. […]

Read More

கஜா கடந்தும் கவலை விடவில்லை – மீண்டும் காற்றழுத்தம்

by on November 17, 2018 0

கஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் […]

Read More

தமிழ்நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அரசு வேலைவாய்ப்புகள்

by on May 9, 2018 0

தமிழ்நாடு முழுவதும் 100123 பணிகளுக்கு பல்வேறு துறைகளில் ஆட்கள் நிரப்ப உள்ளது. UPSC, TNEB, TNPL, RHFL, SBI, CMFRI, RRB, Sountern Railway, IOCL, Aavin,TNAHD, Court, OTA , Army, TNPSc, RBI, ITBP, Police போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதிலும் 100123 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Graduate, Post Graduate, B.E, B.Tech என்று பலவேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. […]

Read More