April 20, 2025
  • April 20, 2025
Breaking News

Tag Archives

இணையத்தில் 2 பாய்ண்ட் ஓ – ரசிகர்களிடம் லைக்கா வேண்டுகோள்

by on November 29, 2018 0

சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ள 2.0 திரைப்படம் வியாழக்கிழமை (நவ.29) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் […]

Read More

சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்

by on November 10, 2018 0

தமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். […]

Read More