December 3, 2024
  • December 3, 2024
Breaking News

Tag Archives

காதலை மையமாகக் கொண்ட ஒரு என்டர்டெய்னர்தான் நேசிப்பாயா படம் – இயக்குனர் விஷ்ணுவர்தன்

by on November 9, 2024 0

நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக அவரது மகளும் ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ […]

Read More

விஜய் நடிப்பில் அசந்து அவரை அலேக்காக தூக்கிய வர் யார் – மாஸ்டர் அப்டேட்ஸ்

by on August 8, 2020 0

தியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்..  அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் : இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா “மாஸ்டர் படத்தில் 6 சண்டைக் காட்சிகள் உள்ளது. முதன் முதலில் நான் விஜய் அவர்களை ஆதி படத்தின் சூட்டிங்கின் போது பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். அதே அன்பு, […]

Read More