April 20, 2025
  • April 20, 2025
Breaking News
  • Home
  • Shravya Keerthana

Tag Archives

ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்த தயாரிப்பாளர் சரவணன்

by on September 7, 2019 0

ஜி.வி.பிரகாஷ்-ஆர்.பார்த்திபன் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்தைத் தயாரித்த எம்.சரவணனின் திருமணம் இன்று நடைபெற்றது. அவர் ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்தார். இந்த திருமணத்தில் நடிகர்கள் ஆர்.பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், ‘பிக் பாஸ்’ சரவணன், ‘பிக் பாஸ்’ மதுமிதா, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன், சரவண சக்தி, இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், ஷண்முகம், வினியோகஸ்தர் படூர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஜிதமிழ்நியூஸ் சார்பாக நாமும் மணமக்களை வாழ்த்துவோம்..!            

Read More