January 24, 2026
  • January 24, 2026
Breaking News

Tag Archives

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

by on January 10, 2026 0

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம்.  ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம். 1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் […]

Read More

25வது படமாக பராசக்தி அமைந்தது என் வரம்..! – சிவகார்த்திகேயன்

by on December 20, 2025 0

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் […]

Read More

ரவி மோகன் ஸ்டுடியோஸ்-இன் வெற்றிதான் எங்களுடைய கனவு..! – பாடகி கெனிஷா

by on August 26, 2025 0

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..! நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி […]

Read More

காதலிக்க நேரமில்லை திரைப்பட விமர்சனம்

by on January 15, 2025 0

படங்களில் இரண்டு வகை. முதல் வகை, இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ – ஆனால், மக்களுக்குப் பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை. மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை.  இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான் இந்தப்படம். ஆனால் இப்படி எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் நிரம்பவே இருக்கிறது. “இதுதான் கதை…” என்று அப்படியெல்லாம் இரண்டு வரியில் சொல்லி […]

Read More