October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • Rakshith Shetty

Tag Archives

777 சார்லி திரைப்பட விமர்சனம்

by on June 10, 2022 0

வித்தியாசமான கதைகளுக்குதான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஒரு நண்பன் நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு காதலி நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால்…. என்னென்ன மாற்றங்கள் – சந்தோஷங்கள் நிகழும் என்றெல்லாம் இதுவரை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஒரு நாய் வாழ்க்கைக்குள் வர, தனிமையில் வாழும் நாயகன் ரக்ஷித் ஷெட்டியின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிரண்ராஜ்.கே. ஒரு விபத்தில் தன் அழகான […]

Read More

நான் நல்லவனாக இருப்பதில் கார்த்திக் சுப்பராஜும் காரணம் – எஸ்.கே.சூர்யா

by on June 1, 2022 0

கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’ ‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக […]

Read More