ரெட்ரோ திரைப்பட விமர்சனம்
படத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது. தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல் இருந்தவர் காதல் பூத்து தன் புன்னகையையும் மீட்டெடுக்கிறார். அந்த வேடத்தைத் தாங்கி நிற்பவர் சூர்யா என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா..? சூர்யாவுக்கு […]
Read More