ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’
இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..? முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மழையில் நனைகிறேன்..!” படத்தை வாயார வாழ்த்தியிருக்கிறார். இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இதில் அன்சன் பால் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]
Read More