August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Tag Archives

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

by on July 6, 2025 0

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், […]

Read More

50 கோடி வசூலுடன் நட்சத்திர வாரிசுகள் நடித்த தெலுங்குப் படம் தமிழுக்கு வருகிறது

by on November 29, 2018 0

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலாவின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் – லிஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ’24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாகுபலி […]

Read More