July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

என்னைப் பெருந்தன்மையாக இருக்கச் சொன்னார் அண்ணன் சூர்யா – கார்த்தி பெருமிதம்

by on October 6, 2024 0

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து […]

Read More

மெய்யழகன் திரைப்பட விமர்சனம்

by on September 26, 2024 0

96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது ஓரிரவில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள்தான் படம். ஒரே ஒரு வித்தியாசம் முன்னதில் காதல். இதில் உறவுமுறை. 96 படத்தில் காதல் அடிநாதம் என்பதால் ஒரு நாயகனும் நாயகியும் சில […]

Read More

சண்டைக்காட்சிகளே இல்லாத கமர்ஷியல் படம் மெய்யழகன் – கார்த்தி

by on September 16, 2024 0

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ……….. ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் […]

Read More