January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Master Athletic Meet

Tag Archives

உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் -ஆர்யா

by on October 2, 2018 0

‘சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன்’ நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். […]

Read More