June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Tag Archives

டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

by on September 1, 2022 0

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் […]

Read More

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி கடைசி ஆடியோ இணைப்பு

by on January 16, 2020 0

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவருக்கு தேவதையை கண்டேன் நடிகர் ஈஸ்வருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னர் கண்ணீருடன் பேட்டியளித்த ஜெயஸ்ரீ, தன் கணவர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும், நானும் குழந்தையும் இருக்கும் போதே அவருடன் கண்டபடி பேசுவதாகவும் கூறினார். மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாகவும் அப்போது கூறினார். குடிக்கு அடிமையான ஈஸ்வர் […]

Read More