March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • Kauvery Hospital

Tag Archives

காவேரி மருத்துவமனை நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு  ஓட்டத்தில் 6,500 பேர் பங்கேற்பு..!

by on February 2, 2025 0

ஆரம்பகால புற்றுநோய் கண்டறிதல் மற்றும் தடுப்பதை ஊக்குவிக்கும் முயற்சி… சென்னை, 2 பிப்ரவரி 2025: உலக புற்றுநோய் தினம் வரும் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் ஞாயிறன்று (பிப்.2) காவேரி மருத்துவமனை K10K என்ற பெயரில் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 6,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.  சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்வர் களுக்கான சமூக ஆதரவை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. […]

Read More

காவேரி மருத்துவமனை வடபழனிக்கு சர்வதேச கூட்டு ஆணையத்தின் தங்க முத்திரை அங்கீகாரம்

by on January 31, 2025 0

சமீபத்திய 8வது தரநிலையை எட்டிய உலகின் முதல் மருத்துவமனை… சென்னை, 31 ஜனவரி 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவ நடை முறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் உறுதியாக செயல் பட்டதற்காக மதிப்பிற்குரிய சர்வதேச கூட்டு ஆணைய (ஜேசிஐ) அங்கீகாரத்தை பெற்றுள்ள உலகில் முதல் மருத்துவமனை என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அங்கீகாரம், மருத்துவமனையின் உயர் தரமான பராமரிப்பு மற்றும் செயல் பாட்டு சிறப்பை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. […]

Read More

76 வயது முதியவருக்கு காவேரி மருத்துவமனை மேற்கொண்ட ஹைப்ரிட் அறுவை சிகிச்சை..!

by on December 6, 2024 0

சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 76 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு […]

Read More

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

by on October 27, 2024 0

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின… • காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர். • மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 பெண் பைக் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர். சென்னை, அக்டோபர் 27, 2024 – காவேரி […]

Read More

முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம் – காவேரி மருத்துவமனை

by on September 20, 2024 0

முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை மீது விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ செயல்திட்டம்… சென்னை: 19 செப்டம்பர் 2024: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ஜி. பாலமுரளி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் இம்மையம் நடத்தும் இந்நிகழ்வானது, முதுகு மற்றும் கழுத்துவலியைத் […]

Read More

மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்கும் ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனை..!

by on July 8, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது! சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது […]

Read More

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

by on October 22, 2023 0

காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி 200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்…  சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி கிளைகள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகளிர் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து பைக் பேரணியை நடத்தியது. வடபழனியில் உள்ள காவேரி […]

Read More

கால் அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம் – காவேரி மருத்துவமனையில் அறிமுகம்

by on August 7, 2023 0

‘கால் உறுப்பு அகற்றம் இல்லாத தமிழ்நாடு செயல்திட்டம்’ – ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் அறிமுகம் டாக்டர். N. சேகர் அவர்களின் திறன் மற்றும் சிறப்பான நிபுணத்துவத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 200 வரையிலான கால் உறுப்புகள் அகற்றப்படாமல் காப்பாற்றப்படுகின்றன. ● விபத்து காயமும், நீரிழிவும் தான் கால் உறுப்பு அகற்றம் மிக பொதுவான காரணங்களாக இருக்கின்றன. ● 85% கால் உறுப்பு அகற்றல் நிகழ்வுகளுக்கு முன்னதாக காலில் புண்கள் உருவாவது நிகழ்கிறது. உரிய நேரத்தில் […]

Read More

Kauvery Hospital, Kovilambakkam Commemorated World Brain Tumour Day

by on June 10, 2023 0

Kauvery Hospital, Radial Road, Kovilambakkam, Chennai Commemorated World Brain Tumour Day with Inspiring Connect Support Group Event • World Brain Tumour Day serves as a platform to raise awareness about brain tumours, their prevalence, and the challenges patients and their families face. • The day aims to educate the public about the importance of early […]

Read More