April 18, 2025
  • April 18, 2025
Breaking News
  • Home
  • Kannada film industry

Tag Archives

கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

by on April 23, 2024 0

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஐஸ்வர்யா […]

Read More

தேசிய விருது நடிகர் விபத்தில் படுகாயம்

by on June 13, 2021 0

கன்னடப் படவுகைச் சேர்ந்த பிரபல சஞ்சாரி விஜய். இவர் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் நேற்று தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தலையிலும் தொடையிலும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் […]

Read More