காத்துவாக்குல ஒரு காதல் திரைப்பட விமர்சனம்
‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படம் பார்த்துவிட்டோம். இப்போது சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில் உருவான ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என்ன சொல்கிறது என்று பார்ப்போம். படத்தை எழுதி இயக்கியிருக்கும் ‘ மாஸ் ரவி’ யே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவர் எத்தனை நடிப்பார்வம் மிக்கவர் என்பது படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் இருந்தே தெரிகிறது. இதுவும் ஒரு வடசென்னைக் கதைதான். சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, மேனாக்ஸா உள்ளிட்ட லோக்கல் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்க, […]
Read More