June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • Hot spot 2 much

Tag Archives

சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்..! – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

by on January 29, 2026 0

*விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா* கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் […]

Read More

ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்பட விமர்சனம்

by on January 22, 2026 0

ஹாட்ஸ்பாட் படத்தின் சர்ச்சைகளும் அது தந்த வெற்றியும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு மேலும் உற்சாகம் தர அதன் இரண்டாவது பாகத்தையும் வெறும் 2 என்றில்லாமல் 2 மச்சாகவே கொடுத்திருக்கிறார். இதில் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைகள் மூன்று. அந்த மூன்று கதைகளையும் தாங்கிச் செல்லும் நான்காவது கதையும் உண்டு.  கடந்த படத்தை போலவே இதிலும் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைகளைச் சொல்லுகிறார் பிரியா பவானி சங்கர்.  அதன்படி முதல் கதை சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களைக் குறி வைக்கிறது. வெறிபிடித்த […]

Read More

‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தில் என்னை அதிகமாக வெறுத்ததும் அதிகமாக நேசித்ததும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்தான்..! – அஸ்வின்

by on January 21, 2026 0

அஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, […]

Read More