April 16, 2021
  • April 16, 2021
Breaking News

Tag Archives

ஃபுஸன் சர்வதேச திரைப்பட விழா விருது பெற்ற ஜிப்ரான்!

by on December 11, 2019 0

 ‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைகோர்வை, மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.  இந்த இசை, ‘எக்ஸ் ஃபைல் தீம்’ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக  ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை வென்று வருகிறார். இதோ இந்தப் பட்டியலில் மேலும் ஒரு புதிய பெயர் சேர்ந்திருக்கிறது. ஆம். ‘ராட்சசன்’ படத்துக்காக […]

Read More

கடாரம் கொண்டான் திரைப்பட விமர்சனம்

by on July 21, 2019 0

தமிழில் நடிப்போச்சிய நடிகர்களை வகை பிரித்தால் சிவாஜி வழியில் கமலும், கமல் வழியில் விக்ரமும் வருவார்கள். அதிலும் தன்னை வருத்திக்கொண்டு கதபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதில் விக்ரமின் அர்ப்பணிப்பு ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானது (அதுவும் கோலிவுட் சம்பளத்தில் என்பது கூடுதல் செய்தி…) அந்த வகையில் கமல் தயாரித்து விக்ரம் நடிக்கிற படமென்றால் எதிர்பார்ப்பு எப்படி எகிறும்..? அப்படியே இந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்புச் சுமை கூடியிருக்கிறது. அதை எதிர்கொண்டு படத்தைச் சுமந்திருக்கிறார் விக்ரம். கதைத் திருட்டுகள் […]

Read More

ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்

by on July 6, 2019 0

ஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. இயல்பான தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், […]

Read More

சீயான் விக்ரமை இனி கேகே விக்ரம் என்பார்கள்- கமல்

by on July 3, 2019 0

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக, ராஜேஷ் எம்.செல்வா இயக்குவது தெரிந்த செய்தி… இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கமல் பேசியதிலிருந்து… “ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனிக்கு முதலில் ராஜ்கமல் என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என் முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் […]

Read More

கசட தபற ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் விளக்கம்

by on May 27, 2019 0

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம். ஆனால் […]

Read More

கடாரம் கொண்டானுக்காக சீயான் விக்ரம் பாடினார்

by on March 8, 2019 0

கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.    இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்திருக்கும். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது.    ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.    “தீச்சுடர் குனியுமா? […]

Read More
  • 1
  • 2