August 10, 2022
  • August 10, 2022
Breaking News
  • Home
  • Gautham Vasudev Menon

Tag Archives

3.33 படத்தில் என்னை ஹீரோவாக வேண்டாம் என்றார்கள் – சாண்டி மாஸ்டர்

by on October 11, 2021 0

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர்  தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.  3.33 […]

Read More

குட்டி ஸ்டோரி படத்தின் குட்டி குட்டி ஸ்டோரிகள்…

by on February 5, 2021 0

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர்  இயக்கியுள்ளனர். முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக […]

Read More

பாதுகாப்புடன் கௌதம் மேனன் நடத்திய படப்பிடிப்பு ஒரு சான்ஸ் குடு வீடியோ

by on June 6, 2020 0

பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை வாய்ந்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் வந்திருக்கிறார். […]

Read More

அஜித் நடித்த என்னை அறிந்தால் பாகம் 2 படமாக்க திட்டம் – கௌதம் மேனன்

by on May 30, 2020 0

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என்று அறிந்த நிலையில் அதன் குறும்படம் ஒன்றை லாக் டவுனில் வைத்து இயக்கி வெளியிட்டார் கௌதம் மேனன்.  கார்த்திக் டயல் செய்த எண் என்று தலைப்பிடப்பட்ட அதில் சிம்புவும் த்ரிஷாவும் நடித்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி விட்டது. அந்தப் படத்தை போன்றே அஜித், அருண் விஜய், […]

Read More

ஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது

by on May 22, 2020 0

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரதுநடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை […]

Read More

ஜெ பெயரை சொல்ல என்ன தயக்கம் கௌதம் மேனனுக்கு

by on September 11, 2019 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார். ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்… ‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல […]

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா டீம் முக்கிய அறிவிப்பு

by on September 5, 2019 0

பல முயற்சிகளுக்குப் பின் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இம்முறையும் ஏமாற்றி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்த இந்தப் படம் நாளை வெளியாகாதது எல்லோருக்கும் ஏமாற்றமே. இந்நிலையில் வெளியீடு எப்போது என்பது குறித்து படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.  அந்த அறிவிப்பு கீழே…

Read More
  • 1
  • 2