March 3, 2026
  • March 3, 2026
Breaking News

Tag Archives

காந்தி கண்ணாடி திரைப்பட விமர்சனம்

by on September 6, 2025 0

தன்னுடைய காதலுக்காக ஆஸ்தி, அதிகாரம் எல்லாவற்றையும் 30 வருடங்களுக்கு முன் துறந்து விட்டு காதலியுடன் ஊரை விட்டு நகரத்தில் வந்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன் காந்தி ஒருபுறம்… பணம்தான் எல்லாவற்றிலும் பெரிது என்று நம்பி காதலிக்க கூட நேரம் ஒதுக்க முடியாமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலா மறுபுறம்… இந்த இரு வேறு துருவங்களுக்குள் ஏற்படும் ஒரு ரசவாதம்தான் இந்தப் படம். காந்தியாக நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறுபது வயதான நிலையில் […]

Read More

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது..! – நடிகர் பாலா

by on August 29, 2025 0

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் […]

Read More