இந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை..!
இந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை என நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்… சென்னை, ஏப்ரல் 24, 2025 — நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு (FDSA), ஷூலினி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24, 2025 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேரடி விற்பனை சங்க உறுப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 300க்கும் மேற்பட்ட நேரடி விற்பனையாளர்கள் […]
Read More