July 11, 2025
  • July 11, 2025
Breaking News

Tag Archives

‘ ட்ரீம் நைட் ஸ்டோரீஸ்’ பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

by on July 6, 2025 0

புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் […]

Read More

சர்வதேச விருதுகள் – உண்மைச் சம்பவங்களுடன் பௌவ் பௌவ்

by on July 4, 2019 0

லண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி […]

Read More

குறும்பா பாடலை 2000 முறை பார்த்தேன் – ஜெயம் ரவி

by on July 1, 2018 0

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். பட வெற்றிக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா நடக்க, அதில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். விழாவில் கலந்து கொண்ட எடிட்டர் மோகன், மோகன்ராஜா, ஜெயம் ரவி பேசியதிலிருந்து… மோகன்ராஜா – “டிக் […]

Read More