அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக […]
Read Moreதயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. ஆனால் புல்லட் பிரபு […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் […]
Read Moreகருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து… “1991 இல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க […]
Read Moreயாரும் எதிர்பார்க்காமல்… யாரையும் எதிர்பார்க்காமல் சமீபத்தில் யோகிபாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார் அல்லவா? திருமணம் ரகசியமாக நடந்து விட்டதால் அதற்கான வரவேற்பை இந்த மாதத்தில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கி தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள திருநெல்வேலி வந்திருந்தார். திருமணம் முடிந்து அவர் வந்ததால் அதைக் கொண்டாடும் விதமாக கேக் ஒன்றுக்கு ஆர்டர் செய்து வைத்திருந்தார்கள். அதனை மாரி […]
Read Moreதனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம், வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம், பெரும் பாராட்டுகளைப் […]
Read More‘பரியேறும் பெருமாள்’ ஒரே படத்தின் மூலம் ‘ஓகோ’ என புகழின் உச்சிக்குப் போன மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘அசுரனி’ல் அசகாய வெற்றி பெற்ற தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கி விட்டது. இதன் ஷெட்யூல் 60 நாளுக்கு ஒரே லொகேஷனில் ஒரே மூச்சில் படம் பிடிக்கப்படவிருக்கிறது..! இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள வரவு ரஜிஷா விஜயன் நடிக்கவிருக்கிறார். அத்துடன் படம் முழுவதும் தனுஷுடன் […]
Read More