April 7, 2026
  • April 7, 2026
Breaking News
  • Home
  • Director Lokesh kanagaraj

Tag Archives

மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்

by on January 27, 2020 0

நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள்.  அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு […]

Read More

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

by on December 3, 2019 0

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.   […]

Read More

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

by on November 21, 2019 0

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.  120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.    சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் […]

Read More

விஜய் 64 அப்டேட் டெல்லியில் தொடங்கிய 2வது ஷெட்யூல்

by on November 7, 2019 0

‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ்.  ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது. இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா […]

Read More

மீண்டும் விஜய் படத்துடன் கார்த்தியின் சுல்தான் போட்டியா..?

by on October 31, 2019 0

இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகிலு’டன் கார்த்தியின் ‘கைதி’ தைரியமாக மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஒன்றும் கார்த்திக்கு புதிதல்ல… இதேபோல் 2011ம் ஆண்டு வெளியான விஜய்யின் காவலனுடன் மோதிய கார்த்தியின் சிறுத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான விஜய் 64 படம் இப்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியும் அப்படத்தில் இணைய அத்ன் எதிர்பார்ப்பு இப்போதே கூடிக் கிடக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ‘கைதி’யைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடித்து பாக்யராஜ் […]

Read More