September 22, 2026
  • September 22, 2026
Breaking News

Tag Archives

இளனைப் பார்க்கும்போது இன்னொரு பாக்யராஜ் போல தோன்றியது..! – நடிகர் செந்தில்

by on August 12, 2026 0

*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !* இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். இந்நிகழ்வினில்.., இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். […]

Read More

ஸ்டார் திரைப்பட விமர்சனம்

by on May 10, 2024 0

சினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது.  அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். சினிமாவில் இன்றைக்கு வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலும் அப்படி சினிமா வாரிசாக இல்லாமல் சினிமாவுக்குள் வருவது எத்தனை கடினம் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் […]

Read More

சினிமாவை வைத்து எடுக்கப்படும் சினிமா ஓடாது என்ற கருத்தை ஸ்டார் மாற்றும் – கவின்

by on May 3, 2024 0

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், […]

Read More