February 11, 2025
  • February 11, 2025
Breaking News
  • Home
  • Director Balaji Kumar

Tag Archives

கொலை திரைப்பட விமர்சனம்

by on July 21, 2023 0

காட்சி வடிவமான சினிமாவில் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு கதையைக் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் ஒரு கொலையைப் பற்றிய கதையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார். முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடும் விதம் அருமை.  மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி சென்னையில் வந்து தங்கி இருக்கும் போது கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு என்று புலனாய்வு செய்ய காவல் அதிகாரி ரித்திகா சிங்கை களம் […]

Read More

கொலை படத்தின் கதையை 40 முறை மாற்றி எழுதினேன் – இயக்குனர் பாலாஜி கே.குமார்

by on July 4, 2023 0

‘விடியும் முன்’ என்ற ஒரு மர்டர் மிஸ்டரி படத்தை ஆங்கிலப் படத்துக்கு இணையாக உருவாக்கியிருந்த இயக்குனர் பாலாஜி கே.குமார் இப்போது ‘கொலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து இந்த மாதம் 21ஆம் தேதி தியேட்டருக்கு வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், கமல் போரா, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாலாஜி குமார். “சிறிய வயதில் இருந்தே மர்டர் மிஸ்டரி படங்கள் மேல் எனக்கு அதீதக் காதல் உண்டு. அப்படித்தான் இந்தக் கதையையும் எழுத […]

Read More