February 7, 2025
  • February 7, 2025
Breaking News

Tag Archives

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம்

by on October 1, 2024 0

பெரிய ஹீரோக்கள் கிடைக்காத சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கதைதான் ஹீரோ. இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கும் இயக்குனர் சகாயநாதன் நமக்கு நன்றாகத் தெரிந்த களத்தில்… ஆனால் சற்றே வித்தியாசமான கதையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.  அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது ‘சிந்து நதிப்பூ’ பட இயக்குனர் செந்தமிழனின் திரைக்கதை, வசனம்.  90களில் நடக்கிறது கதை. அதனால் படத் தொடக்கத்திலேயே ‘தகவல் தொடர்புக்கான சாத்தியங்கள் இல்லாத சூழலில் இளைஞர்கள் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிரமப்பட்டார்கள் என்பதுதான் […]

Read More