March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Tag Archives

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by on December 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது.  இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட […]

Read More

திரை உலகிலும் ஒரு முன்னேற்றக் கழகம்

by on January 21, 2019 0

‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தை ‘ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்’ மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் பி.சி.சிவன் பாடல்களை யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியத்துடன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனமும் இவரே. இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. […]

Read More

என்னைக் கஷ்டப்படுத்திய வண்டி இயக்குநர் – விதார்த் உருக்கம்

by on September 9, 2018 0

பொல்லாதவன் படத்துக்குப் பின் ஒரு மோட்டார் பைக்கை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசியது ஹைலைட். மற்றவர்கள் பேசியதிலிருந்து… தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் – “விதார்த் […]

Read More

வஞ்சகர் உலகம் விமர்சனம்

by on September 8, 2018 0

ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால். அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற […]

Read More