March 18, 2025
  • March 18, 2025
Breaking News

Tag Archives

தேசிய தூய்மை தினத்துக்காக அதுல்யா சீனியர் கேர் வழிகாட்டும் கடற்கரை தூய்மையாக்கல் பணி

by on January 25, 2025 0

தேசிய தூய்மை தினம் நெருங்கி வரும் நிலையில், கடற்கரை தூய்மையாக்கல் பணியை நடத்தி வழிகாட்டும் அதுல்யா சீனியர் கேர்… • 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார். • 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர். 2025 ஜனவரி 25, சென்னை– 2025-ம் ஆண்டிற்கான தேசிய தூய்மை தினம் ஜனவரி 30-ம் தேதி நாடெங்கிலும் அனுசரிக்கப்படவிருக்கும் […]

Read More

அதுல்யா சீனியர் கேர்-ன் ‘முதியோரை கனிவுடன் பராமரித்தல்’ வாக்கத்தான்

by on September 1, 2024 0

500 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர் கேரின் “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” வாக்கத்தான் நிகழ்வு சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதையும் மற்றும் முதியோர் பராமரிப்பையும் வலியுறுத்தியது… சென்னை, 1 செப்டம்பர் 2024 – இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இன்று, “முதியோரை கனிவுடன் பராமரித்தல்” (“Caring for a Senior”) என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து […]

Read More

ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி

by on May 30, 2019 0

‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது. இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியது […]

Read More