நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (நடிகை மேக்னாராஜின் கணவர்) வின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அர்ஜுன் குடும்பத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சி செய்து அவர்கள் குடும்பத்துக்குள்ளிருந்தே வந்துள்ளது. சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]
Read Moreகன்னடத்தில் முனி ரத்னா எழுதி தயாரித்து நாகன்னா இயக்கியுள்ள குருக்ஷேத்ரம் 3டி படத்தினை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசியதிலிருந்து… “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தேன். இப்போது இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது. கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் […]
Read Moreசிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்தப் படத்தில் கொண்டு வருவதைப் பற்றி படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சொல்கிறார். “இந்தப் படத்தில் அவர் ‘ஹீரோ’வின் சாகசத்தை உயர்த்துவார். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லனைக் கொண்டிருந்தது. யார் இந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் […]
Read Moreதலைப்பைப் பார்த்தாலே இது விஜய் ஆண்டனி நடித்த படம் என்று கோலிவுட்டில் குழந்தை கூட சொல்லி விடும். இந்த அளவுக்கு நெகடிவ்வான டைட்டிலில் நடிக்க அவரை விட்டால் வேறு ஆளில்லை. இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்திருப்பது விஜய் ஆண்டனிக்குப் பெருமையான விஷயம் எனலாம். படத் தொடக்கத்தில் கதாநாயகியை ஒரு நபர் கொல்கிறார். அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி கொலை செய்ததற்காக சரண் அடைகிறார். நிச்சயம் பார்வையளர்களின் மனம் இரண்டையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். கொலை […]
Read Moreசினிமாவில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சென்டிமென்ட்களில் ஒன்று நெகடிவ்வாக தலைப்புகள் வைக்கக் கூடாதென்பது. அதை உடைத்துக் காட்டியவர் விஜய் ஆன்டனி. எதெல்லாம் கூடாது என்றார்களோ அதை வைத்தே வென்றவர். ‘பிச்சைக்காரன்’, ‘எமன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து வெற்றி பெற்றவர் அதே வரிசையில் இப்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் ‘கொலைகாரன்’. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தை […]
Read More