தியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்.. அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் : இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா “மாஸ்டர் படத்தில் 6 சண்டைக் காட்சிகள் உள்ளது. முதன் முதலில் நான் விஜய் அவர்களை ஆதி படத்தின் சூட்டிங்கின் போது பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். அதே அன்பு, […]
Read Moreஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ‘மாயபிம்பம்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறதாம். உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் […]
Read More