அஜித் நடிக்கும் வலிமை படம் அப்டேட் தகவல்கள் வெளியாகாத நிலையில் அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது வாடிக்கை. சில தினங்களுக்கு அஜித் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த புகைப்படங்கள், சென்னை ரைஃபில் கிளப்பில் பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தன. அந்த வரிசையில் இன்று ஆந்திர நகரங்களில் தனது நண்பர்களுடன் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் ‘தல சைக்கிளிங்’ என்ற […]
Read Moreஅஜித் நடித்துவரும் ‘ வலிமை ‘ படம் பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகாமல் இருப்பதில் அதிருப்தியடைந்த ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட்ஸ் கேட்டு வருகிறார்கள் இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல்வர் தொடங்கி பிரதமர் வரை கண்ணில்படும் எல்லோரிடமும் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அஜித்தும் தன் தரப்பு நியாயத்தை ரசிகர்களிடம் விளக்கி ஒரு அறிக்கையாக வெளியிட்டார். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு […]
Read Moreஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்று கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது ‘வலிமை’ படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை […]
Read Moreநேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார். அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் அஜித் வீடு அமைந்துள்ள காவல் எல்லையான நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து நீலாங்கரை போலீசார் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று […]
Read Moreஇயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்படும் என்று அறிந்த நிலையில் அதன் குறும்படம் ஒன்றை லாக் டவுனில் வைத்து இயக்கி வெளியிட்டார் கௌதம் மேனன். கார்த்திக் டயல் செய்த எண் என்று தலைப்பிடப்பட்ட அதில் சிம்புவும் த்ரிஷாவும் நடித்திருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி விட்டது. அந்தப் படத்தை போன்றே அஜித், அருண் விஜய், […]
Read Moreஅகிலன் கண்ணன் அவர்கள் சித்திரப் பாவை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதைப் படித்ததும் என் கதை திருடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் எப்பேர்ப்பட்ட கதை. இன்னும் கூட அனைவராலும் பாராட்டப் படும் கதை. படித்தவர்களால் மறக்க முடியாத கதை. ” தரையில் இறங்கும் விமானங்கள்.” இதைப் போய் திருடி இருக்கிறார்கள். அதுவும் நான் மிகவும் மதிக்கும் அஜீத் அவர்கள் நடித்த படம். ” முகவரி ” என்ற பெயரில் படமாகியிருந்தது. பின்னால் அஜீத்தின் சொந்தப் படம் என்று […]
Read Moreஅஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. ‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார். இந்த தலைமுறை நடிகரான சமுத்திரக்கனி ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2016-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை […]
Read Moreசினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர். இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதில் முக்கியமாக […]
Read Moreநேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது. அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது போலியானது என்று அறிய முடிந்தது. அதன் விளைவாக இன்று தன் வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்படியான நோட்டீஸ் ஒன்ரை அஜித் மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தனக்கு எப்போதும் சமூக வலைதள […]
Read More