July 6, 2025
  • July 6, 2025
Breaking News

Tag Archives

என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான் – அதர்வா

by on February 14, 2025 0

*Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!* Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் […]

Read More

பட்டத்து அரசன் திரைப்பட விமர்சனம்

by on November 28, 2022 0

தலைவர்களுக்கே இறந்த பின்தான் சிலை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் கபடி போட்டியில் தங்கள் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பொத்தாரி என்ற நபருக்கு அவரது ஊரில் சிலை வைக்கிறார்கள் தஞ்சைப் பகுதி மக்கள். பிறகு அவர் மீது கொண்ட கசப்பால் அவர் உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிலையை ஊர் மக்கள் உடைத்து எறியவும் செய்கிறார்கள். அவர் குடும்பத்தையே ஊருக்கு ஆகாதபடி செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது என்ன கோபம்..? இந்த சிக்கலை அவர் […]

Read More

கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் பூமராங்

by on November 23, 2018 0

விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா […]

Read More