யோலோ திரைப்பட விமர்சனம்
இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’ இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார். இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள் அறிந்ததாக சொல்கிறார்கள். ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் […]
Read More