மாயநதி திரைப்பட விமர்சனம்
‘காயமே இது பொய்யடா’ என்பது சித்தர் பாடல். அது ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இதில் காதலை ‘மாயநதி’ என்று சொல்லி மனிதத்தின் அடிப்படை உணர்வுக்கெதிராகவே கேள்வியை முன்வைக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன். டைட்டில் போடுகையில் ஒரு அப்பா தன் மகளுக்கு தந்தை சொல் மீறாத ‘காசாபியாங்கா’ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை சொல் மீறாமல் இருந்ததால் மாண்டுபோன அவன் போல் தான் இருக்க மாட்டேன் எங்கிறாள் கதை கேட்ட மகள். அங்கேயே கதைக்கான அடிநாதம் புரிந்து […]
Read More