தி ராஜா சாப் திரைப்பட விமர்சனம்
இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம். அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..! அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக தன் தாத்தாவைத் தேடிப் போகும் பேரனின் கதை. அந்தத் தாத்தா யார்..? அவர் ஏன் காணாமல் போனார்..? பாட்டி கண்ணில் படாமல் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? தாத்தாவை பேரன் […]
Read More