தருணம் திரைப்பட விமர்சனம்
எல்லோர் வாழ்விலும் எதிர்பாராத தருணம் என்று ஒன்று வரும். அதில் நல்லதும் நடக்கலாம் – தீயதும் நடக்கலாம். அது நம் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். இந்த லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அப்படி ஒரு தருணத்தில் நாயகன் கிஷன் தாசும் நாயகி ஸ்மிருதி வெங்கட் டும் சந்தித்து பழகிக் காதல் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே இளம் […]
Read More