தணல் திரைப்பட விமர்சனம்
நாயகன் அதர்வா உள்ளிட்ட ஆறு பேர் காவலர்களாக வேலைக்குச் சேர, இரவு ரோந்துக்கு அனுப்பப்படுகிறார்கள் அனைவரும். வழியில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரை அவர்கள் விசாரிக்க முயல… தப்பியோடும் அவரைத் துரத்திச் செல்லும்போது ஒரு ஆளரவமற்ற குடிசைப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்களா. அங்கு அஸ்வின் காக்கமனு தலைமையில் இயக்கும் சதிகார கும்பலொன்று இருக்க, அவர்கள் இந்த ஆறு பேரில் இருவரைக் கொல்ல, மீதி நால்வரும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியில் அந்த சதிகார கும்பலுக்கும் தங்கள் போலீஸ் […]
Read More