சாரா திரைப்பட விமர்சனம்
அமானுஷ்யமாக ஆரம்பிக்கிறது படம். நாயகி சாக்ஷி அகர்வாலின் எதிர்வரும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் குடும்பத்தினர் காட்டுக்குள் நள்ளிரவில் நடத்தும் கருப்பன் பூஜையில் உரு மாறும் பூசாரி அவர்கள் குடும்பத்தையே கொன்று குவிக்கிறார். பிறகுதான் தெரிகிறது அது சாக்ஷி அகர்வாலுக்கு வந்த கனவு என்று. ஆனால் உண்மையிலேயே அவர் விஜய் விஷ்வா மீது காதல் கொண்டு திருமணமும் நிச்சயமாகி அது நடக்கவிருக்கும் தருணத்தில் இப்படி ஒரு கனவு வந்தது மனக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் அவர் […]
Read More