கடுக்கா திரைப்பட விமர்சனம்
கடுக்காய் என்றால் அது ஒரு வகைக் காயைக் குறிக்கும். கடுக்கா என்றால்..? யாரோ யாருக்கோ ‘கடுக்கா’ கொடுக்கிறார்கள் அதாவது ஏமாற்றுகிறார்கள் என்று பொருள். இந்த தலைப்பிலேயே கதையும், அதுவும் இது காமெடி கலந்த கதை என்பதும் புரிந்து விடுகிறது. திருப்பூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் நாயகன் விஜய் கௌரிஷ் காலையில் எழுந்து நன்றாக உடை அணிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று விடுவார். ஏதோ வேலை வெட்டிக்கு போகிறார் என்று நினைத்து விட வேண்டாம். அவரது […]
Read More