இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்
‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித். அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார். இந்நிலையில் நகரையே […]
Read More