இட்லி கடை திரைப்பட விமர்சனம் (Rating 4/5)
மனிதன் பொருள் தேடி உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடாதென்று உணர்த்தும் கதை. இந்த வலிய கருத்தை எளிய முறையில் இட்லிப் பானையில் ஊற்றி அவித்துத் தந்திருக்கிறார் தனுஷ். உணவுப் படைப்பது வியாபாரம் அல்ல, ருசியுடன் உயிர் வளர்க்கும் சேவை என்று நினைக்கும் இட்லி கடைக்காரர் ராஜ்கிரனின் மகனாக பிறந்த தனுஷ், அதே தொழிலை விரிவாக செய்ய எண்ணி அப்பாவுடன் மாறுபட்டு வெளிநாட்டுக்கு சென்று தொழில் அளவில் உயர்கிறார். அதனால் கோடீஸ்வர […]
Read More