அப்பாகுட்டி திரைப்பட விமர்சனம்
படத்தின் தலைப்பையும் விஜய் ஆண்டனி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் படத்தின் புகைப்படத்தையும் பார்த்தால் கண்டிப்பாக ஒரு நெகிழ்ச்சியான கதையை உள்ளே வைத்திருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால், படத்தின் லைன் மிகவும் நெகிழ்ச்சியானது தான். பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடியொற்றி இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். ஆனால் திரைக்கதையும் படத்தின் தரமும் அந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா..? அங்கேதான் படம் பல்டி அடித்து விட்டது. […]
Read More